Page 36 of 46
இருந்த அந்த குட்டி தேவதையை பாதுகாக்க வேண்டும் என்ற வேகத்தில், தன் கையிலிருந்தவளை மானசீகன் பக்கமாய் தூக்கி விசிறி ஏறிய, அனிச்சையாய் அவனும் முன்னே ஓடி வந்து அந்தக் குழந்தையை பிடித்துக் கொண்டான்.
அதை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, சதி என்று வீறிட்டு அலறினான்.
அவளுடைய கெட்ட நேரம், ரோட்டோரமாக விசி ... ்து போய் விடுவான் என்று குறிப்பிட்டிருந்தான். அதை இப்பொழுது நினைத்துக் கொண்டவள்
“இன்றும் கண்டிப்பாக அவன் ரொம்பவும் டிஸ்டர்ப்ட் ஆக இருப்பான். அவனை ஆறுதல் படுத்த,
This story is now available on Chillzee KiMo.
...