Page 22 of 38
அடுத்த நொடி, கையில் பிடித்திருந்த தாலியை விட்டு விட்டு இருக்கையின் மீது கையை ஊன்றி வேகமாக எழுந்து நின்றாள்.
அந்த அரங்கத்தின் எக்சிட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தான் மானசீகன்.
“போகிறான்...என்னவன் போகிறான்..என்னை விட்டு போகிறான். இந்த முறை விட்டுவிட்டால் என்னால் இன்னொரு தரம் அவனை காண முடியாது. இனி எனக்கு எல்லாமே அவன் தான். அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து சென்றவள், இப்பொழுது தன்னிடமே வந்து விட்டாள் என்ற பெரும் நிம்மதி வந்து சேர, அவன் தொலைத்து விட்ட அவன் உயிர் திரும்ப கிடைத்து விட்ட சந்தோஷம் அவன் ஒவ்வொரு அணுவிலும்.