Page 23 of 38
அவளின் முகத்தை கையில் ஏந்திக் கொண்டவன்,
“சதி...என் சதி...என் செல்லம்மா...” என்னிடமே வந்துவிட்டாயா? இனி உன்னை நான் ஒரு கணமும் பிரியேனடி...” என்று தழுதழுத்தவாறு அவள் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தான் மானசீகன்.
இன்னொரு தரம் அவளை விட்டு விடக் கூடாது என்று தன்னுள்ளே புதைத்து கொள்பவனை போல இன்னும் இன்னுமாய் இறுக்கி அணைத்துக் கொண்டான
...
This story is now available on Chillzee KiMo.
...
்திருந்தான்.
“யார் வந்தாலும் யார் பார்த்தாலும் எனக்கு கவலையில்லை...என்னவள்... என்னிடம் வந்து விட்டாள்...” என்று ஆணித்தரமாக அவளை விடாமல் அப்படியே தன்னுள் புதைத்துக் கொண்டான் மானசீகன்.