Page 8 of 15
அந்த நேரம்,
“ராஜ்...” என்ற செல்ல அழைப்புடன், கதவை திறந்து உள்ளே வந்தாள் சங்கவி.
அடடா, பேசி முடிக்கும் முன் இவள் வந்து விட்டாளே என்ற எண்ணத்துடன் சஹானா அவளைப் பார்க்க...
ராஜ்குமாருடன் வேறு ஒரு பெண் பேசிக் கொண்டு இருப்பதை அப்போது தான் கவனித்த சங்கவி,
“சாரி, டிஸ்டர்ப் செய்துட்டேனோ?” என்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ே நினைச்சுட்டு இருந்தால் எப்படி?” என்ற சஹானாவின் கேள்விக்கு, சங்கவி கோபமாக எதோ சொல்ல முயலும் போதே,
“போதும் சங்கவி, சஹானாவிற்காக மட்டும் இல்லை நமக்காகவும் யோசியேன்...” என்றான்