Page 14 of 17
அந்த தவிப்புடனே போராடி, களைத்து இறுதியில் அதிகாலையில் கண் அயர்ந்தான் ப்ரியமித்ரன்.
“மா...யா...” என்று அந்த அலுவலகமே அதிரும் வகையில் கர்ஜித்துக் கொண்டிருந்தான் அக்னிமித்ரன்.
அவனுடைய கடுமையான கர்ஜனையை கேட்டதும், பக்கத்து கேபினில் இருந்த மாயா அரண்டு போய், வேகமாக தன் இருக ... ாம் பண்ணிதான் மித்ரன் க்ரூப் ஆப் கம்பெனிஸ் கோட் பண்ணியிருந்த அமௌன்ட் ஐ தெரிந்து கொண்டது.
This story is now available on Chillzee KiMo.
...
கண்டிப்பாக இவர்கள் கால்குலேசன் போட்டு அனுப்பியிருந்தால், மித்ரன் க்ரூப் ஆப்