Page 21 of 35
அவளுக்கு சிரிப்பே வந்தது. சந்திரிகா முற்றத்தில் வந்து பார்க்க நடராஜன் அப்போதுதான் தோட்டத்திலிருந்து முற்றத்திற்கு வந்து சேர்ந்தார் உடனே ஆதியின் குரல் அவரை ஈர்த்தது
”அப்பா” என அன்பாக கூப்பிட்டான் ஆதி. அவரும் அவனைப் பார்த்து
”என்னடா பாசமா கூப்பிடற என்ன தப்பு பண்ண”
“அப்பா நான் தப்பு ... ்
நானும் உன்னை அறுவடை செய்ய ஆசைப்படுகிறேன்
என் காதலை ஏற்றுக்கொண்டால் நம் வாழ்க்கை ஆகுமே சாகுபடி
இப்படிக்கு விவசாயியும் பாட்னி வாத்யாரின் மகனுமான
ஆதித்யன்
This story is now available on Chillzee KiMo.
...