Page 22 of 35
அதை படித்து முடித்ததும்தான் தாமதம், எதிரே இருந்தவனது கரத்தை பிடித்து இழுத்தார்
”ஆ அப்பா அப்பா என்ன செய்றீங்க” என அலற
“என்னடா இது என்னத்தடா எழுதியிருக்க”
“நீங்கதானே நல்லா எழுத சொன்னீங்க”
“அதுக்குன்னு இப்படியா எழுதி வைப்ப, அது என்னடா விவசாயியும் பாட்னி வாத்யாரின் மகனுமான ஆ ... ாள்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்பா அப்பா” என நடராஜனிடம் வந்து மூச்சு வாங்கி நின்றான்.
”என்னடா ஆச்சி”