Page 20 of 30
விட்டு விட்டு சென்று விட்டாரே. இப்பொழுது இவன் எதற்காக என்னை நோக்கி வருகிறானாம்?
ஏதாவது வம்பு பண்ண...இல்லை என்றால் திரைப்படங்களில் காட்டுவதை போல என்னிடம் தவறாக எதுவும் நடந்து கொள்வானோ?” என்று அவள் மனம் என்னென்னவோ எண்ணி அச்சம் கொண்டது.
அவளருகில் வந்தவனோ ஒரு நொடி நின்று அவளை ஆழ்ந்து பார்த்தவன்
“லெட்ஸ் கோ மிஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
n>, அவளும் மறு நொடி எதுவும் யோசிக்காமல், அடுத்தவன் காரில் ஏறுகிறோமே என்ற தற்காப்பு உணர்வு கூட தலை தூக்காமல் ஆட்டுக் குட்டியாய் அந்த காரின் முன்பக்கம் ஏறி அமர்ந்தாள்.