Page 27 of 33
பார்த்துட்டுதான் வந்தேன்”
”எப்படியோ அவளை நீ சித்தின்னு ஏத்திக்கிட்டியே ரொம்ப சந்தோஷம்பா”
”ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத சித்திக்கு இருக்கற வெறுப்புல சுந்தரனை போல என்னையும் விசத்தை வைச்சி கொன்னுடப் போறா, அப்புறம் உன்னோட வம்சமே தழைக்காம போயிடப் போகுது” என சொல்ல அரண்டுவிட்டார் மெய்யப்பன், சட்டென எழுந்து மகனை பிடித்துக் கொண்டு
”அப்படி எதுவும் ஆகவிடமாட்டேன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
சாப்பிடுவீங்க” என அவனை அழைத்துச் சென்று சாப்பாட்டை பரிமாறி பார்த்துக் கொண்டார் கணக்குப்பிள்ளை. சின்னப்பனும் சாப்பிட்டு விட்டு இனி என்ன செய்யலாம், மலரை எப்படி தன் வழிக்கு கொண்டு வரலாம் என பலமாக