Page 19 of 33
செய்யலானாள்.
சுந்தரனின் பார்வை அவள் மீதே இருந்தது, அவள் என்ன செய்கிறாள், ஏது செய்கிறாள் என கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரன். அவளும் பூஜை செய்து ஆரத்தி எடுத்துவிட்டு தந்தையிடம் வர அவரும் ஆரத்தியை ஒற்றிக் கொண்டார், அடுத்து சுந்தரனிடம் வர அவனும் ஒற்றி எடுத்துக் கொள்ளவும் அவளும் அடுத்து காய்ச்சிய பாலை தந்தையிடம் நீட்ட அவரோ சுந்தரனுக்கும் தனக்கும் என எடுத்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
று நினைத்து ஏங்கிப்போனாள். அவளின் ஏக்கப்பார்வையை ஓரவிழியில் கண்டுக் கொண்ட சுந்தரனும் அவளை ஏங்கவிட்டு வேடிக்கைப் பார்த்தான்
”வாத்தியாரைய்யா வேற ஏதாவது வேணும்ங்களா, சொல்லுங்க செய்துடறேன்”