Page 3 of 6
அந்த புன்னகையும், அவளின் காதலும் காந்தமாக இழுக்க, அவளை இழுத்து இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான் அரவிந்த்!
சாந்தியின் மனதில் மீதி இருந்த கொஞ்ச நஞ்ச வருத்தங்களும் பஞ்சாக பறந்துப் போயின...
கணவனை சுற்றி கைப் போட்டு இறுக்கமாக அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்!
**************
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன அம்மா இது திடீர்னு...??? அப்பாவை வேண்டுமானால் இங்க வர சொல்லலாம்... இன்னும் கொஞ்ச நாளாவது இருந்துட்டு போங்க... இங்கே இருக்குறது உங்களுக்கு எக்ஸ்ட்ரா ரெஸ்ட் கொடுக்கும்... கவிதா வேற இருக்கா..."