Page 6 of 6
சாந்தி பொதுவாக நெருங்கிய உறவினர் தவிர யாருக்கும் தன் செல் போன் எண்ணை பகிர்ந்து கொள்வதில்லை... ஒரு வேளை ஏதேனும் விற்பனை அழைப்பாக இருக்கும் என்று எண்ணியப்படி செல் போனை எடுத்துப் பேசினாள்.
"ஹலோ மேடம் நான் அருணா பேசுறேன்"
அருணாவின் குரல் எதிர்முனையில் கேட்கவும் அதிசயப்பட்டவளாய்,
"ஹலோ அருணா எப்படி இருக்கீங்க..?? உங்களுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
;">தொடரும்...