Page 5 of 6
கவலைக்கான காரணத்தை கூறவில்லை என்பதை நினைவுப் படுத்தினாள் சாந்தி.
அரவிந்தும் மாலையில் திரும்பி வந்த உடன் எல்லாவற்றையும் அவளிடம் பகிர்ந்து கொள்வதாக கூறிவிட்டு கிளம்பினான்.
அரவிந்த் கிளம்பி சென்ற பின் சாந்தி லாக்கரில் இருக்கும் தன் நகைகளுக்கான பட்டியலை எடுத்து கணக்கெடுத்தாள். அவளின் நகைகளின் மதிப்பு பதினைந்து லட்சம் வரை இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
சாந்தியின் சிந்தனையை கலைப்பது போல் அவளின் செல்போன் சிணுங்கியது. அவளுக்கு பரிச்சயமில்லாத எண்ணில் இருந்து அழைப்பு வருவதை பார்த்து ஒரு வினாடி தயங்கினாள்...