Page 21 of 40
”யார்ணா வந்தாங்க” என சுந்தரனிடம் கேட்க அதற்கு அவனோ
”புதுசா வாத்தியார் ஒருத்தர் இங்க வந்திருக்காரு” என சொல்ல வள்ளியோ
”அண்ணா நீதான் அவங்க தங்கறதுக்கு வீடெல்லாம் பார்த்து அமைச்சிக் கொடுத்து வந்தியாமே உண்மையா”
”தாத்தா சொன்னாரும்மா, அதை நான் செய்தேன்” என்றான் சுந்தரன்
”ஓ அப்படியா சரி்ண்ணா ஆமா வாத்தியார் வீட்ல யார் யார் இருக்காங்க” என கேட்க சுந்தர
...
This story is now available on Chillzee KiMo.
...
ு உண்மையை திரித்துச் சொன்னான்.
”அவள் ஒரு அழகான பொண்ணு அவ்ளோதான்மா, எனக்கு நீதான் பேரழகியே போதுமா” என சொல்ல அவளுக்கு ஒரே மகிழ்ச்சிதான் குதூகலகமானாள்.
குமரனுக்கோ வியப்பாக இருந்தது