Page 25 of 40
”பாட்டி” என அழைக்க உடனே பாட்டியும் கவலையை விடுத்து
”என் சாமி வாய்யா வா வா” என அன்பாக கைநீட்டி அழைக்க அவனும் அவரிடம் சென்று அமர்ந்துக் கொள்ள
”என்னய்யா இப்படியா சொல்லாம கொள்ளாம போறது, நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா”
”நான் போய் எங்க பாட்டி போயிடப்போறேன் எனக்கு என்ன தெரியும், இந்த ஊரை விட்டு போக எனக்கு அவசியமே இல்லையே பாட்டி“
”அப்புறம் ஏன்பா வ
...
This story is now available on Chillzee KiMo.
...
பாட்டி சொல்ல அவரும் கையை காட்டினார், சுந்தரன் அடித்த அடியால் உள்ளங்கையில் கோடு போல விழுந்திருக்கவே அதைக் கண்டு வியந்தவர் சட்டென சுந்தரனை பார்த்து
”எப்படி இது நடந்தது” என கேட்க சுந்தரனோ