Page 28 of 40
”என்னடிம்மா உன் அத்தையை பார்க்காம யாரை தேடற”
”மாமா வரலையா அத்தை”
”யாரு அந்த மனுஷனா, அவருக்கு வேலையாம் வரலைன்னுட்டாரு”
”அய்யோ நான் அவரை கேட்கலை அத்தை, சுந்தரன் மாமா வரலையான்னு கேட்டேன்” என சொல்ல ஆசையாக இருந்த குமரன் இப்போது மணிமேகலையின் பேச்சைக் கேட்டு நொந்துப் போனான்.
அஞ்சப்பனோ அதிர்ந்து தன் மகளிடம்
”என்னம்மா இப்படி பேசற, அங்கப் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
ிப்பேன், பேசுவேன் இது போதாதா உனக்கு”
”என்ன இருந்தாலும் வைரக்கல்லுக்கும் கூழாங்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாதவளா நானு” என சொல்ல அவள் அவமானப்படுத்திய பின்பும் அதை இயல்பாக எடுத்துக் கொண்ட