Page 7 of 21
“ப்ரெண்டா? என்ன பாய் ப்ரெண்ட் ஆ? இல்லை கேர்ள் ப்ரெண்டா? “ என்று அவளை பார்த்து தன் ஒற்றை புருவத்தை உயர்த்தினான்.
அவளும் தன்னை மறந்து “கேர்ள் ப்ரெண்டு தான் என்று சொல்லிவிட அவளையே குறுகுறுவென்று பார்த்தான் விக்ரமாதித்யன்.
அப்பொழுதுதான் அவனின் பார்வையின் அர்த்தம் புரிய
“ஐயோ பாஸ்... நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
்னகைத்து
“இட்ஸ் மை ட்யூட்டி பாஸ்... உங்களுக்கு அசிஸ்டன்ட்... இது கூட செய்ய மாட்டேனா? “ என்று அவளும் புன்னகைக்க, அவளின் அந்த மலர்ந்த புன்னகை நிறைந்த முகத்தையே