Page 3 of 21
அப்படி ஒரு ஆளுமையும் கம்பீரமும் தேஜஸும் அவன் முகத்தில்... அவனின் அந்த கம்பீரமான அழகில் தன்னை மறந்து ஒரு நொடி லயித்திருக்க
“டேய் மகி...என்ன நின்னுக்கிட்டே தூங்கறியா? “ என்று அவள் தோளை தொட்டு உலுக்கினான் விக்ரமாதித்யன்.
அதில் திடுக்கிட்டு விழித்துக் கொண்டவள், மீண்டும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து
“சாரி பாஸ்...உங்களுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ணி
“ஆஹான்... உன் கற்பனையில் நான் எப்படி இருந்தேன்? கொஞ்சமாவது சுமாரா பார்க்கிற மாதிரி இருந்தேனா? “ என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்த,