Page 4 of 21
“சுமாராவா ? செமயா இருந்தீங்க பாஸ். இந்த ட்ரெஸ்ஸை மட்டும் போட்டு கிட்டால் அன்னைக்கு பங்சனுக்கு வர்ற பொண்ணுங்க எல்லாம் உங்க பேரண்ட்ஸ் ஐ விட்டுவிட்டு உங்களைத்தான் சைட் அடிக்கப் போறாங்க...” என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள்.
“ஆமாமாம்... அந்த பொண்ணுங்களில் உன்னையும் சேர்த்துத்தானே...” என்று அவள் மனஸ் அவளை பார்த்து நக்கலாக சிரித்தது...
மக
...
This story is now available on Chillzee KiMo.
...
ேட்டுகிட்டாங்கனு...” என்று ஞாபக படுத்த, அவனும் தன் தலையை தட்டிக் கொண்டு ஓ யெஸ்.. என்றவன்
“சரி டா... அந்த வாலுக்கு என்ன பிடிக்கும் னு எனக்கு அவ்வளவா தெரியாது. நீயே ஏதாவது