Page 17 of 24
அப்படி இருக்க நான் எப்படி அவருக்கு ஜோடியாக முடியும்?
அதை விட அவருக்குத்தான் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே? அப்படி என்றால் அவருடைய மனைவி எங்கே? “ என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டவள், சங்கரியை பார்த்து
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்... அது வந்து உங்களுக்குத்தான் ஏற்கனவே மருமகள் இருக்கிறாளே... தப்பா எடுத்துக்காதீங்க மேடம்.
விக்ரமன் சார் வைஃப் இந்த பூஜையில் கல
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளோ வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.
கண்டிப்பாக அந்த ட்ரெஸ்ஸை போட்டால், அவளின் வேஷம் கலைந்து விடும் என்று அதிர்ந்தவள், பின் ஏதேதோ காரணத்தை சொல்லி தன் ஆடையை மாற்ற மறுத்து விட்டாள்.