Page 20 of 32
அவளின் காதல் கொண்ட மனம் அந்த திருமணத்தை பெரிதும் விரும்பியது. ஆனால் அதற்காக தன் இயல்பை மறைத்து, பூசி மெழுகி அவனிடம் நடிக்க பிடிக்கவில்லை
அதனால் தான் அவளின் இயல்புப்படி கேஷுவலாக அவனிடம் பேசி வைக்க அது ஏனோ அவன் மனதில் எதிர்மறையான ஒரு எண்ணத்தை உருவாக்கியிருக்கும் என்று அவள் அறியவில்லை
அதே போல அவன் கேட்ட வேலையை விட்டு விட வேண்டும் என்பது அவளுடைய தன
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பட்டு வளர்த்த தன் தந்தைக்கும் கடைசியில் இப்படி ஒரு நிலையை கொடுத்து விட்டேனே என்று அவளின் மனம் கலங்கியது.
அவளுக்கு தெரியும் அவள் தந்தையின் இந்த நிலைக்கு காரணம் அவளுடைய திருமணம்