Page 15 of 24
உடனே நீ அவளை மறந்துட்டு போயிடுவியா சொல்லு” என கேட்க அவனோ அவசரமாக அதிலும் கோபமாக கடையை விட்டு வெளியேறினான்.
”எந்த பக்கம் போனாள்ன்னு தெரியலையே எப்படியும் அவள் ப்ரெண்ட் கூட ஸ்கூட்டியிலதானே வந்திருப்பா ஏதாவது கடையில அவள் இருந்தாலும் சரி ஸ்கூட்டியை வைச்சி அகிலாவை மடக்கி பிடிக்கிறேன்”
”எதுக்குங்கறேன் அவளே வேணாம்னு ஒதுங்கறா நீ ஏன் அவள்ட்டயே போய் நின்னு அசிங்கப்படற
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்
”இரு வரேன்” என சொல்லி அவள் எடுத்த புடவையை காட்டினாள்
”இது எப்படியிருக்கு”
“சூப்பரா இருக்கு இதை நீ கட்டிக்கிட்டா ரொம்ப அழகா இருப்ப” என சொல்ல அவளோ அப்படியே வைத்துவிட்டு