Page 16 of 24
”கிளம்பலாம்” என்றாள்
”ஏன் வாங்கலையா”
”இல்லை அது நல்லாயிருக்கு அதனால காட்டினேன் ஆனா எனக்கு வேணாம்”
”பிடிச்சிருந்தா வாங்கிக்க அகிலா“
”அப்படிப்பார்த்தா இங்க எல்லாமே நல்லாயிருக்கு அதுக்காக எல்லாமே வாங்க முடியுமா என்ன அதான் நீ ஒரு புடவையை வாங்கிட்டல்ல அது போதும்” என்றாள்
”சரி வா” என அவளை அழைத்துக் கொண்டு பில் செக்ஷனுக்கு சென்றாள் தோழி.
...
This story is now available on Chillzee KiMo.
...
வளோ வாங்க மறுத்துக் கொண்டே இருந்தாள்.
10 புடவையையும் அவள் ரிஜக்ட் செய்வாள் என அவன் எதிர்பார்க்கவில்லை கோபத்தில் அவளது கையை விட்டுவிட்டு வேறு பக்கம் அவசரமாக சென்றான். அவன் செல்லவும் தனது