Page 6 of 25
ஒட்டிக்கொண்டது சிடு மூஞ்சி பார்வை பெண்ணவளிடம்.
“ஹலோ... எனக்கு என்ன வேலை வெட்டி இல்லையா? உங்க ப்ரெண்ட் காதலியை தேடி போனால், அவரையே தேடி கண்டுபிடிக்க சொல்லுங்க...” என்று வேண்டு மென்றே தலையை வெட்டினாள்..
“பை தி வே... ஒரு முறை தொலைத்து விட்டால், தொலைந்தது தொலைந்தது தான்...அதனால் உங்க ஆருயிர் நண்பரிடம் தேட வேண்டா ... லிருந்தும்
This story is now available on Chillzee KiMo.
...
அதே போல அவள் கண்களில் மண்டிக்கிடந்த வலியும் வேதனையும் அவள் எவ்வளவு