Page 13 of 36
”அதான் உன் சாப்பாட்டை சாப்பிடறதுக்குன்னே ஒருத்தன் இருக்கானே, விருந்தாளியை கவனிம்மா வீட்டாளுங்களுக்கென்ன வந்தது எப்ப வேணா சாப்பிடலாம்” என சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றேவிட்டார். வைத்தியர் வீடு என சொல்லிவிட்டு நேராக அஞ்சப்பன் வீட்டிற்குச் சென்றார்
இங்கு சின்னப்பனோ உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தான்
”வள்ளி என்னை ஏன் இப்படி சோதிக்கற, இந்தச் சாப்பாட்டை
...
This story is now available on Chillzee KiMo.
...
ுப்பா“
”ஏன் பாட்டி”
”உன் சித்திக்கு இங்க நீ வள்ளி கையால விருந்து சாப்பிட்டேன்னு தெரிஞ்சது இதை விட பயங்கரமான சாப்பாட்டை உனக்கு தருவா பரவாயில்லையா” என கேட்க அவன் புரிந்துக் கொண்டு