(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

“ஏன்டா இப்படி திட்டற வள்ளிக்கு என்னாச்சின்னு பார்க்க வந்தேன்”

”ரொம்ப முக்கியம், தாத்தா பார்க்கறதுக்குள்ள வண்டியை எடு கிளம்பு என் பின்னாடியே வா” என சொல்லி அவனை விரட்ட அவனும் உடனே வண்டியுடன் சென்றான். அதை யாரும் கவனிக்கவில்லை. சுந்தரனும் தன் வண்டியுடன் சென்றான்.

நேராக வாத்தியார் வீடுதான், அவரோ கலக்கமாக இருந்தார் சுந்தரி இன்னும் வராமல் போகவே கதிகலங்கிப் போனார்

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டு அவன் அவசரமாக உள்ளே ஓடினான்

”சுந்தரி சுந்தரி” என சத்தமாக அழைக்க இருட்டில் யாரோ ஓடிவருவது தெரிந்தது, அடுத்த நொடியே அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் சுந்தரி, பயந்திருந்தாள் அழுதபடியே

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.