Page 25 of 28
”அண்ணா பஸ் நிப்பாட்டுங்க நான் இங்கயே இறங்கிடறேன்” என்றாள் பதட்டமாக
அவளின் பதட்டத்தையும் அவள் பின்னால் வந்து நின்ற விக்ரமின் குழம்பிய முகத்தையும் கண்டு கன்டக்டர் ஏதோ புரிந்துக் கொண்டு அவசரமாக பஸ்ஸை நிப்பாட்டிவிட முதல் ஆளாக இறங்கி நின்றாள் அகிலா. பின்னால் இறங்க சென்ற விக்ரமை கன்டக்டர் பிடித்துக் கொண்டார்
”என்னடா வயசு பொண்ணை பார்த்தா போது
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
பஸ்ஸில் இருந்த மக்கள் அனைவரும் அவனை ஒரு பொறுக்கியாகவே பார்த்தார்கள். அதற்கு கூட அவன் கவலைப்படவில்லை. அகிலா ஏன் சென்றாள் தன்னை விட்டுவிட்டு? என்றே அவன் மனம் எண்ணிக் குமுறியது.