Page 6 of 9
“நீ சொன்னா நான் கேட்பேன்னு நினைக்குறீயா??”
“பிரணய் உங்க டார்கட் நான். அதுக்காக நீங்க யூஸ் செய்த ஒரு கருவி தான் ஆயுஷ். உங்க டார்கட் நான் வந்தப் பிறகு அவனை ரிலீஸ் செய்தா என்ன?”
மறுத்து பேச நினைத்த பிரணய், மனதை மாற்றிக் கொண்டான்.
“கரக்ட் அந்த சாப்டரை இப்போவே க்ளோஸ் செய்திருவோம். இதுக்கு மேல அவன் எங்கே இருந்தாலும் எனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ரை அழைத்தான்.
“லாயர் சார் நான் பிரணய் பேசுறேன். ஆயுஷ் ரிலீஸ் ஆக எல்லாம் ரெடி செய்துட்டேன். நீங்க போலீஸ் ஸ்டேஷன்ல போய் பார்மாலிட்டீஸ் சரியா முடிக்க ஹெல்ப் செய்ங்க.”