Page 8 of 9
அவனின் அமைதியின்மை அமுதவள்ளிக்கு சிறிய நம்பிக்கையை கொடுத்தது.
“நாம இரண்டுப் பேருமா சேர்ந்து எல்லாத்தையும் சரி செய்யலாம் பிரணய். நீங்க சொன்னது சரி. எங்கப்பாவால எவ்வளவோ பேர் கஷ்டப் பட்டிருக்காங்க. அவங்களுக்கு முடிஞ்ச அளவு உதவி செய்யலாம். பாசிட்டிவா அவங்க வாழ்க்கையில இம்பாக்ட் கொண்டு வர முயற்சி செய்யலாம். கட்டாயம் அது உங்க காயத்தை ஆற்ற வழி வகுக்கும்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
ல சிரித்தான் பிரணய்.
“ஹா ஹா ஹா! கேட்டீயா அமுதவள்ளி. நீ ராட்சசியாம்! உங்க குடும்பம் இப்படி அடிச்சுக்குறதைப் பார்க்கும் போது எனக்கு எவ்வளவு குஷியா இருக்கு தெரியுமா?”