Page 12 of 15
தூங்குவதற்கு முன் பார்த்த விஜயன் அவள் அருகில் அதே இடத்தில் அப்படியே அமர்ந்திருப்பதை பார்த்து அதிசயித்தாள்...
“சாரி ஹனி... என் கையில படுத்து குழந்தை மாதிரி தூங்கிட்டு இருந்த... தூக்கிட்டுப் போய் பெட்ல படுக்க வைக்க மனசு வரலை...” என்று அவளின் பார்வைக்கு விளக்கமளித்தான் விஜயன்.
“விஜயன்... எனக்கு அது ஒன்னும் தெரியலை... ஆனால் நீங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னாவே போகலாம்...”
“இல்லை விஜயன், நான் ஆனந்த்க்கு ஹெல்ப் செய்யனும்...”
“சரி... எல்லா ஹெல்ப்பையும் இப்போவே முடிச்சிடு... கல்யாணத்துக்கு அப்புறம் இந்த மாதிரி