Page 20 of 46
”அப்படியா பேசினேன் இல்லையே என்னப்பா சுந்தரா உனக்கு அப்படி கேட்டிச்சா” என கேட்க சுந்தரனோ
”சே சே இல்லை தாத்தா அவளோட கல்யாணத்துக்கப்புறம் அவளை நான் எப்படி கூப்பிடுவேன்னு கேட்டீங்க, எனக்கும் அவளுக்கும்னு சொல்லலையே” என சொல்ல குமரன் நிம்மதியானான். அதைக் கண்ட சுந்தரனோ
”மணிமேகலை அழகான பெயர் இல்லை தாத்தா” என சொல்ல குமரனுக்கு முள் தைத்தது போல சு
...
This story is now available on Chillzee KiMo.
...
லும் பாட்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை, குமரனுக்கும் விளங்கவில்லை. பேவென பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் இருவரும் சிரித்து முடித்து ஓய்ந்தார்கள். கண்கள் கூட கலங்கிவிட்டது தாத்தாவிற்கு,