Page 23 of 46
முடியாதுண்ணா” என சொல்ல பாட்டியோ
”யானை வரட்டும், அதுமேல என் ராசாவை உட்காரவைச்சி ஊர்வலம் நடத்தறேன், என் ராசாவோட அழகுல மயங்கி நான் நான்னு பொண்ணுங்கலாம் போட்டி போட்டுக்கிட்டு வந்து என் முன்னாடி நிப்பாங்க, அதுல இருந்து ஒருத்தியை என் ராசாவுக்கு ஏத்த தகுதியானவளை நான் தேர்ந்தெடுக்கப் போறேன்” என சொல்ல குமரனோ
”தேர்ந்தெடுக்கறது சரி பாட்டி, அவளை எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு தாத்தாவோ
”சரி சரி வள்ளிக்கே கல்யாணத்தை பேசி முடிச்சிடலாம், ஏன்பா சுந்தரா உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுப்பா” என கேட்க குமரனோ தாத்தாவிடம் சென்று நின்று