Page 28 of 46
எதிர்ப்பார்க்கவில்லை
”ஐயா நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை உட்காருங்கய்யா” என சொல்லி தன் இருக்கையை அவரிடம் காட்ட தாத்தாவோ
”இது உங்க நாற்காலி, இங்க நான் உட்கார்ந்தா பிள்ளைகளோட படிப்பு கெடும், நாம உள்ள போய் பேசலாமா நீங்க வேணா படிப்பு சொல்லிக் கொடுங்க ஆமா சுந்தரி எங்க”
”உள்ள இருக்கா வாங்க உள்ள வாங்க” என அழைத்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கள் ஆஹா ஓஹோ அதான் சரி செய்துடலாம் என ஆளாளுக்கு கூச்சல் போட அந்தச் சத்தம் வீட்டிற்குள் வரை கேட்டது.
சுகுமாறனும் சண்முகவேலனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றதும்