Page 29 of 46
”சுந்தரி சுந்தரி இங்க வாம்மா, யார் வந்திருக்காங்கன்னு பாரு” என அழைக்க அவளும் இயல்பாக வந்தாள் அங்கு தாத்தா இருக்கவும் ஆசையாக
”தாத்தா” என அழைத்தபடி வர அவருக்கு மிகவும் பிடித்திருந்தது, அவளின் அன்பில் கரைந்தார்,
அவரே கரையும் போது சுந்தரன் நிலைமை எப்படியிருக்கும், அவனோ தாத்தா இருக்கும் போது அவளை பார்க்க கூடாது என ஆயிரம் முறை மனதுள் சொல்லிக
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரிக்க இம்முறை அவனை நேருக்கு நேராக பார்த்த சுந்தரியோ
”என்ன சிரிப்பு” என அதட்ட உடனே அடங்கிப் போனான் சுந்தரன். அவனின் இந்த அடக்கத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டார் தாத்தா.