Page 5 of 46
”ஐயா நான்தான் இருக்கேனே அப்படி நடக்க விடுவேனா”
”உங்களுக்கும் சேர்த்து விஷத்தை வைச்சா என்ன செய்வீங்க” என கேட்க கணக்குபிள்ளையோ அதிர்ந்தார்
”சின்னய்யா” என அலற
”மலரு பழிவாங்கற எண்ணத்தில இருக்கா, அவள் மனசுல வஞ்சம் நிறைஞ்சிருக்கு, எது தப்பு? எது சரின்னு புரிஞ்சிக்காம தான் செய்றது மட்டும்தான் சரின்னு நினைச்சி தப்
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் தவறு என புரிந்துக் கொண்டனர்
”அந்த வாத்தியார் பொண்ணு சரியாதான் சொல்லியிருக்கா, நாமதான் இத்தனை நாளும் கண்ணிருந்தும் குருடாயிருந்தோம் தப்பு நம்ம மேல ஆனா, அதைப் புரிஞ்சிக்காம