Page 3 of 20
”சரி இப்ப என்ன அவன் பொறுக்கின்னு தெரிஞ்சிப் போச்சா”
”பொறுக்கியெல்லாம் கிடையாது” என்றாள் கோபமாக
”சரிடி வேற என்ன”
”அதை நான் எப்படி சொல்றது” என அவள் இழுக்க தோழிக்கு கோபமே வந்தது
”இதப்பாரு முதல்ல நடந்ததை சொல் ... ”அதுவும் சரிதான் ஆக விக்ரம் உன்னை லவ் பண்றாரு”
“சே சே இல்லை, அவர் எழுதின லெட்டர்ல தெளிவா சொல்லியிருக்காரே இதப்பாரு” என
This story is now available on Chillzee KiMo.
...