Page 17 of 29
சலிப்புடன் எடுத்துப் பார்த்தவள், அதன் திரையில் ஒளிர்ந்த “பாஸ் காலிங்...” என்றதை பார்த்ததும் திடுக்கிட்டாள்.
“இவர் எதற்கு எப்பொழுது அழைக்கிறார்? இதுவரை விடுமுறை நாட்களில் ஒரு பொழுதும் அவளை தொடர்பு கொண்டதில்லையே ..இப்பொழுது என்னவாக இருக்கும்? “ என்று யோசனையுடன் அந்த அழைப்பை ஏற்று, தன் அலைபேசியை ... பிசைந்தவள்
This story is now available on Chillzee KiMo.
...
“பா...பாஸ்...ஒரு முக்கியமான வேலையாக என் ப்ரெண்டோட ஷாப்பிங் வந்திருக்கிறேன்...அர்ஜென்ட் வேலையாக இருந்தால், நாளைக்கு சீக்கிரமே வந்து முடித்து