Page 15 of 65
”ஆமாம்யா செஞ்ச தப்பை மறைச்சிருக்காரு அதுக்காக பொய் சொல்லலை, உண்மையை சொல்லாம விட்டிருக்காரு அவ்ளோதான் அது பொய் சொன்னதா கணக்குல வராது”
”சரி இந்த ஊரை ஆள ஆசைப்படற எங்கப்பனும் மலரும் சேர்ந்து வாத்தியார் பொண்ணை அவங்க கட்டுப்பாட்டுல வைக்க ஆசைப்படறாங்க, எப்படியாவது அவளை பிடிச்சி சுந்தரனுக்கு தண்டனை தந்து அவனை ஊரை விட்டே ஒதுக்க பார்க்கறாங்க, அவன் போனதும் அவனோட வா
...
This story is now available on Chillzee KiMo.
...
்படனும் சுந்தரன் ஐயா இல்லையே”
”ஆமாம்ல இப்படியும் செய்யலாம் சே இந்த மலரால எத்தனை பேர் பாதிக்கப்படறாங்க பாவி அந்த வாத்தியார் பொண்ணு என்ன பாவம் செய்தா அவளையும் விடாம இப்படி அவள்