Page 16 of 65
வாழ்க்கையை நாசமாக்கிட்டாளே”
”சுந்தரன் ஐயா அந்த பொண்ணை கைவிடமாட்டாருங்கய்யா”
“அது எனக்குத் தெரியும் ஆனா, இப்ப பிரச்சனை வேற மாதிரி போகுதே, என் சித்தி வாத்தியார் பொண்ணை பிடிச்சிட்டா என்னாகிறது. அவளை கொன்னுட்டு பிறக்க போற பிள்ளையை எடுத்து வைச்சிப்பாளோ, அதை வைச்சே சுந்தரனை விரட்டிட்டு ஊரையே ஆள்வாளோ”
”இருக்கலாம் ஐயா எப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
ேரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.
சின்னப்பனோ சுந்தரனை தேடினான், அவனிடம் மலரின் திட்டத்தை சொல்லி அவனது வாரிசை பாதுகாக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு சென்றான்.