Page 23 of 65
பாடாய்படுத்தியது. இதன் காரணமாகத்தான் கருப்புசாமியும் சுந்தரியை சுந்தரனிடமிருந்து பிரிக்க கூடாது என உத்தரவிட்டது நினைவுக்கு வந்தது. அதே கருப்புசாமிதான் தனக்கு விளங்க வைக்க எண்ணி தானாக வளையலை அவளிடம் சேர்க்க வைத்தது என்பதை புரிந்துக் கொண்டார். இனி அடுத்தென்ன செய்யலாம் என யோசிக்கையில் கருப்புசாமியிடமே என்ன செய்வது என கேட்டுவிடலாம் என எண்ணியவர் நாளை கோயிலுக்கு செல்லலாம் என முட
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர் சொன்ன ஒரு விசயத்தை நான் சொன்னேன்னு வையேன் அப்படியே நீ அதிர்ச்சியாயிடுவ, இந்த முறை என் சித்தி உன் குடும்பத்துக்குதான் வலை விரிச்சிருக்கா நண்பா” என சொல்ல சுந்தரன் சற்று யோசித்தான்