(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

இதுக்கு மலரும் ஒத்துக்கிட்டா, அவள்ட்ட இருந்த கடைசி வசிய மருந்தை பயன்படுத்தி சுந்தரனை வசியமாக்கி கல்யாணம் செய்து வைச்சிடலாம்னு சொன்னா, நாங்களும் அதுக்கு சம்மதம் சொன்னோம், திட்டப்படியே எல்லாத்தையும் செய்தோம், மெய்யப்பன் வீட்லயே கல்யாண ஏற்பாடுகளை நானே முன்ன நின்னு செய்தேன். மெய்யப்பனும் தன் ஆட்களை அனுப்பி சின்னப்பனை பிடிச்சான், அவனை வைச்சி சுந்தரனை வரவழைக்கறது அவனோட திட்டம்,

...
This story is now available on Chillzee KiMo.
...

ுமரன் மாத்திரம் அஞ்சப்பனிடம் சென்று நின்று

  

”மாமா அழாதீங்க மாமா” என பேசி வைக்க அஞ்சப்பன் குமரனை கண்டு இன்னும் தேம்பி தேம்பி அழ தாத்தாவால் பொறுமையாக இருக்க இயலவில்லை

  

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.