Page 20 of 37
என்னத்த மாற்றம் இருக்கப் போகுது” என சொல்ல அதற்கு அந்த இளவட்டம்
“அப்படியெல்லாம் சொல்ல முடியாது அன்பு, இதுநாள்வரை அவளை முறைப்பொண்ணா மட்டுமே நீ பார்த்திருப்ப ஆனா இன்னிக்கு அப்படியா, நிச்சயம் ஆச்சின்னா உனக்கும் அவளுக்கும் கல்யாணம் செய்யப் போறாங்க, இனி அவள் உனக்கு முறைப்பொண்ணு இல்லைப்பா உன் பொண்டாட்டி” என சொல்ல அந்த வார்த்தையைக் கேட்டதும் தலையில் அடித்துக் க
...
This story is now available on Chillzee KiMo.
...
ை வேதனையுடன் பார்த்து வைத்தான் அன்பு
பாட்டியோ ஆதினியை அழைத்துவர அவளிடம் செல்ல அவளோ முரண்டுபிடித்தாள்
”எனக்கு இதெல்லாம் பிடிக்கலைப் பாட்டி எரிச்சலா இருக்கு”