Page 21 of 32
அவனின் நெற்றிக்கு இடம் பெயர்ந்து இருந்தது.
தன் முகத்தை மட்டும் விலக்கியவன் அவளின் கண்ணோடு கண் கலக்க விட்டு,
“எப்படி? என் நெற்றிக்கு வரவேண்டிய குங்குமத்தை வரவைத்து விட்டேன்...அதுதான் விக்ரமாதித்யன்...” என்று வெற்றி களிப்புடன் புன்னகைக்க, பெண்ணவளோ அதை உணரும் நிலையில் இல்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்னுமே மோகம்கொண்டவன், அவளின் இடையில் அழுத்தத்தைக் கொடுத்து அவளை மீட்ட, பெண்ணவளும் தன்னிலை மறந்து அவனின் ஆண்மையில் முற்ரிலுமாய் கரைய தொடங்கியிருந்தாள்.