Page 44 of 58
தேர்ந்தெடுத்திருக்கிறாள் என உணர்ந்த சுந்தரனோ, தனது வண்டியின் வேகத்தை கூட்டினான். இரு வண்டிகளும் ஜெயிப்பதற்காக படு வேகமாக ஓடியது. சுந்தரனும் விடவில்லை காட்டுப்பயலும் விடவில்லை, சுந்தரனுக்கு இணையாக அவன் ஓட்டினான், அவனை வள்ளி உற்சாகப்படுத்தினாள். அதில் அவனும் சீறிக் கொண்டிருக்க சுந்தரனோ சுந்தரியிடம்
”சுந்தரி”
”என்ன”
“ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
வண்டிகாரனும் ஓடி எப்படியோ கோயிலை அடைந்துவிட்டான். வண்டிகள் வருவதையும் கண்டான், அதனால் வண்டிகள் நிற்கும் இடத்தில் மறைந்துக் கொண்டான். தன்னை யாரும் பார்க்கக் கூடாதென பார்த்துக் கொண்டான். கோயிலைக்