Page 2 of 13
"எனக்கும் கூட தான் நம்ப முடியலை... இவங்களோட கதையை வேற கேட்டு தெரிஞ்சுக்கனும், இல்லைனா எனக்கு தலையே வெடிச்சிடும்..." என்ற ப்ரியா, ராஜேஸ்வரி பக்கம் பார்த்து,
"என்ன அத்தை, சுபாஷ் செய்றது எல்லாம் பார்த்து அமைதியா இருக்கீங்க?" என்றுக் கேட்டாள்.
"அமைதியா இல்லைடா சந்தோஷமா இருக்கேன். சுபாஷ் முன்னாடி எல்லாம் இப்படி தான் துருதுறுன்னு இருப்பான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
்டது.
"சனியன், சனியன் எனக்குன்னு வந்து எல்லாம் வாய்ச்சிருக்கு பாரு! கஷ்டம்!"
"ப்ரி, நீ வரது எப்படியோ அவங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிடுச்சு போல!"