Page 8 of 13
நீங்க வந்தப்போவும் வர காணும், நான் வந்தாலும் வர மாட்டேங்குறாங்க?"
சமையலறை பக்கம் வந்தால் ஹாலில் நடக்கும் பேச்சை கேட்பது எப்படி?
இதை ப்ரியாவிடம் சொல்ல விரும்பாமல்,
"நான் இல்லாதப்போ அவங்க தானே எல்லாம் செய்யனும், இப்போ இரண்டு நாள் அவங்களுக்கு லீவ்..." என்றாள்.
"நல்ல அண்ணி, உங்க அண்ணி!"
...
This story is now available on Chillzee KiMo.
...
லாவண்யா கிட்ட நேரா கேட்குறது முறையா இருக்காது. அதான் முதல்ல உங்க கிட்ட கேட்கிறோம். பணம் பொருள்ன்னு எதுவும் வேண்டாம். உங்க பொண்ணை எங்க வீட்டுக்கு அனுப்ப சம்மதிச்சா போதும்..." என்றாள்.