Page 5 of 13
மகனின் மனதை புரிந்துக் கொண்டவளாக, பேச்சை தொடங்கிய ராஜேஸ்வரி,
"ஆமாம், சுபாஷ் சொல்றது தான் சரி... லாவண்யா எங்கே? உள்ளே இருக்காளா?" என்றுக் கேட்டாள்.
"அவ தண்ணி எடுக்க போயிருக்கா, இப்போ வந்திருவா..." என்ற குமாரின் பார்வை மனைவி பக்கம் சென்று வந்தது.
சரியாக அதே நேரத்தில் கதவை திறந்து கொண்டு லாவண்யா இடுப்பில் குடத்துடன் உள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ொடு. இதை எங்கே வைக்கனும்னு சொல்லு..."
குடத்தை அவனிடம் விட்டுக் கொடுத்தவள்,
"அண்ணனுக்கு அடிப் பட்டிருக்கு... அதனால இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான்..." என்று