Page 4 of 13
"உட்காருங்க!" என்று உபசரித்தான்.
இவர்கள் வந்த அரவத்தில் உள்ளே இருந்து வந்துக் கொண்டிருந்த சத்தம் நின்று போயிருந்தது!
சுபாஷின் கண்கள் லாவண்யாவை ஆவலுடன் தேடியது....
ஒரு பெண் உள்ளறையில் இருந்து எட்டி பார்த்தாள். அவளுக்கு பின்னே இரண்டு சிறு குழந்தைகளும் தெரிந்தனர்.
"இது என் மனைவி காயத்ரி. அத
...
This story is now available on Chillzee KiMo.
...
ன சாப்பிடுறீங்க, காஃபியா? டீயா?"
"இல்லை இப்போ எதுவும் வேண்டாம். நாங்க லாவண்யா விஷயமா பேச வந்தோம். அதை முதல்ல பேசிடுவோம்," என்ற சுபாஷ், ராஜேஸ்வரி பக்கம் பார்த்தான்.