Page 6 of 13
முனுமுனுத்தாள்.
"சரி சரி எங்கே வைக்கனும்னு சொல்லு..."
அவள் காட்டிய இடத்தில் குடத்தை வைத்தவன்,
"இன்னும் எத்தனை குடம் இருக்கு?" எனக் கேட்டான்.
"நானே எடுத்துட்டு வந்திருவேன் சுபாஷ்..." லாவண்யா தயக்கத்துடன் பதில் சொல்ல,
சுபாஷ் அவளருகில் இருந்த சிறுவனிடம்,
...
This story is now available on Chillzee KiMo.
...
டாங்க! எடுத்துட்டு வரட்டும்..." என்றாள் அவள்.
காயத்ரி அங்கே நடப்பவற்றை சந்தேகத்துடன் பார்த்து, 'எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கே...' என மனதினுள் புகைந்தப்படி நின்றாள்...