Page 10 of 13
"வாவ்! முகமெல்லாம் இப்படி சிவந்து போயிருக்கு உங்களுக்கு!
"..."
"ஆனாலும் அன்னைக்கு சுபாஷுக்கு நிச்சயதார்த்தம் நடக்கலைன்னு சொன்ன போது உங்க முகத்துல வந்த ரியாக்ஷன் பக்கத்துல பார்க்கும் போது இது குறைவு தான்..."
"ப்ரியா..." லாவண்யாவின் குரல் கெஞ்சலாக ஒலித்தது.
"சரி சரி கெஞ்சாதீங்க, வாங்க, வாங்க வந்து ஹீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கும் நீங்களே கொடுங்க!"
"டீச்சர், அவங்கவங்க வேலையை அவங்கவங்க தான் செய்யணும்னு தெரியாதா உங்களுக்கு?? வாங்க வாங்க! பாவம்ல நம்ம ரிஷ்யஸ்ரிங்கர்!"
“ப்ரியா???”